மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நவரட்ணம் லீலாவதி
வயது 7310 ஆகஸ்ட், 1944 – 18 ஜூன், 2018
- பிறந்த இடம்
- கொழும்பு
- வாழ்ந்த இடம்
- உடுப்பிட்டி, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். உடுப்பிட்டி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நவரட்ணம் லீலாவதி அவர்கள் 18-06-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சின்னத்துரை செல்லாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், சுந்தரம் செல்லம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நவரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
சதீஸ்குமார்(ஜெர்மனி), சுரேஸ்குமார்(மொன்றியல்), சுமதி(கனடா), கோமதி(கனடா), சுகுமார்(கனடா), ராஜ்குமார்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற அழகம்மா, புனிதவதி(உடுப்பிட்டி), காலஞ்சென்ற தனபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கெளசல்யா, நிர்மலா, சந்தனராஜ், சிறீதரன்(பாபு), கிருத்திகா, ஷாமலி, தவக்குமார், வத்சலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நாகம்மா(தவமணி- உடுப்பிட்டி) அவர்களின் அன்பு மைத்துனியும்,
ராணி, லதா, ரஞ்சன், மோகன், தாரா, றோகினி, உதயன், யாழி ஆகியோரின் ஆசை அம்மாவும்,
சுவன்யா, ஆர்த்தி, ரிவானா, மதுனா, சுதா, ரெமி, ரயன், சுபாங்கி, சுசானா, கெளசால், அபிதா, கீர்த்தனா, கலிஸ்ரா, கவிசன், பவிசா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

