மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நவரத்தினம் மகேஸ்வரி
வயது 7016 ஏப்ரல், 1948 – 6 செப்டம்பர், 2018
- பிறந்த இடம்
- புளியங்கூடல்
- வாழ்ந்த இடம்
- புளியங்கூடல்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நவரத்தினம் மகேஸ்வரி அவர்கள் 06-09-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் பராசக்தி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகசபை சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நவரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
கலாநிதி, ரவீந்திரன்(கல்மடு), ரவிச்சந்திரன்(S.J. மோட்டார்ஸ், யாழ்ப்பாணம்), குமுதினி(சுவிஸ்), மாலினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நாகேஸ்வரி, மகேந்திரன், ஆறுமுகராசா, கெங்காதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மாரிமுத்து, சரோஜினி, இந்திரா, சண்முகலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
குகநேசன்(விஜிதா கபே, யாழ்ப்பாணம்), லலிதறஞ்சனி, நந்தினி, சிவலிங்கநாதன்(சுவிஸ்), கோகுலநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜூவிதன், கஜூவன், கஷானி, யதுஷன், டினோஷா, கிர்ஷானி, உஷாந்தன், கபிஷன், சேயோன்(சுவிஸ்), திவ்யா, சோபிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-09-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் புளியங்கூடல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

