மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நவரட்ணம் இராஜேஸ்வரி
வயது 8310 ஜூன், 1938 – 30 மே, 2022
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம், Markham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாச்சிமார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட நவரட்ணம் இராஜேஸ்வரி அவர்கள் 30-05-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா கனகம்மா தம்பதிகளின் மூத்த மகளும்,
காலஞ்சென்ற
நவரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
வசந்திமாலா, புஸ்பகுமாரி, நிர்மலகுமாரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தர்மராஜா, ஸ்ரீபாதன், புண்ணியசிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெயம், தவமணிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிங்கராஜா, காலஞ்சென்ற கணேஷ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரஜனிதேவி- ரவிச்சந்திரன், செல்வகுமார்- இன்பா, ஆனந்தகுமார்- கவிதா, சிவானந்தன்- சாந்தி, இந்திரகுமார்- நிதிமலர், வனஜா- ரகுணன், ராஜ்குமார்- ரேகா, ராதா- ரூபதாஸ் ஆகியோரின் அன்பு பெரியத் தாயாரும்,
சாருஜா- காந்தீபன், சிந்துஜா- திலக்சன், ஏஞ்சலா- ஸ்ரீஸ்கரன், புவியா- கோபிநாத், கீர்த்தனா- கனுசன், ஜானு- காண்டீபன், ரிஷிந்த்- ஜகிந்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ரித்திக், றியா, நிவேயா, கைரன், மீனாக்ஷி, நிகேஷ், அலேனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

