ஆறுதல்

மரண அறிவித்தல்

நவரட்ணம் ரட்ணகாந்தன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நவரட்ணம் ரட்ணகாந்தன்

வயது 7019 ஜனவரி, 1951 – 11 ஜூலை, 2021

பிறந்த இடம்
மானிப்பாய்
வாழ்ந்த இடம்
மானிப்பாய், Witten

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Witten ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நவரட்ணம் ரட்ணகாந்தன் அவர்கள் 11-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முத்துக்குமாரு நவரட்ணம், லீலாவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மகேசன், ஸரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகேஸ்வரி(அண்ணி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

பிரசாந்தன், ஆதித்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கீர்த்தனா, கார்திகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற மனோகாந்தன்(இலங்கை), ரஞ்சனாதேவி(இலங்கை), மோகனா(லண்டன்), ரூபகாந்தன்(லண்டன்), யமுனா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான மகேந்திரன்(இலங்கை), லோகேந்திரன்(இலங்கை), மற்றும் மகேஸ்வரி(இலங்கை), நாகேந்திரன்(இலங்கை), லோகேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

நாகேந்திரன்(இலங்கை), இராமச்சந்திரன்(லண்டன்), சரோஜா(இலங்கை), சுரேந்திரன்(இலங்கை ), விக்னேஸ்வரி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

தாரணி, சுகன்னியா, சுதர்ஷினி, நிலானி, ஷோபி, அஜன், அஸ்வினி, தயன் ஆகியோரின் பாசமிகு தாய்மாமனும்,

துஷாந், துஷானா, வினுஜா, வினோஜன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

வைஷ்ணவி, ரித்யா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.