மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நவரத்தினம் சபாரட்ணம்
இளைப்பாறிய Chief Valuation Officer
வயது 812 பிப்ரவரி, 1935 – 8 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- மலேசியா
- வாழ்ந்த இடம்
- நவாலி, கொழும்பு, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். நவாலி, கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நவரத்தினம் சபாரட்ணம் அவர்கள் 08-02-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நவரத்தினம் சின்னம்மா(பவளம்) தம்பதிகளின் சிரேஷ்டப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான ராஜதுரை மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிறிகந்தமலர்(தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,
சிறாணி, சுபோதினி, பிரணவன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Cosgrove, Emanuel, Preeti(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Lauren, Ella, Arun, Jack, Anya ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

