ஆறுதல்

மரண அறிவித்தல்

நவரத்தினம் சண்முகம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நவரத்தினம் சண்முகம்

வயது 9316 செப்டம்பர், 1925 – 9 மே, 2019

பிறந்த இடம்
உரும்பிராய்
வாழ்ந்த இடம்
கொக்குவில் மேற்கு, கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கை வசிப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட நவரத்தினம் சண்முகம் அவர்கள் 09-05-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கொக்குவில் மேற்கைச் சேர்ந்த தம்பையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,

பவா, சந்திரகுமார்(ஜேர்மனி, பேர்லின்), ராணி, யோகராணி(யோகா), சந்திரபாலன்(பாலன்), காலஞ்சென்ற இந்துராணி(இராசாத்தி), ஜெயராணி(குஞ்சு), வேயா, செல்வராணி, சண்முகநாதன்(சண், முருகையா), சங்கரநாதன்(சங்கர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற நாகராசா, யோகநாதன், பரமசிவம், சக்திவேல், சிவம், ஆனந்தன், ராசன், பிறியந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, மகாலிங்கம், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம், சரஸ்வதி, தர்மலிங்கம், நல்லம்மா மற்றும் இராஜேஸ்வரி, புஷ்பவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற செல்லாச்சி(சிறிய தாயார்) அவர்களின் பாசமிகு பெறாமகனும்,

சுபா, சுபாஸ்கரன், ஜெயந்தி, சுகந்தி, செந்தா, ஜெகதீஸ், கெளசி, மேனகா, சஜீவன், தர்மலா, தர்சிகா, பிரதீபன், அனுஷியா, பிரகாஷ், மனோ, சுகி, தரன், சுஜன், சுமிதா, சுவர்னா, ஜதுசன், நிதுஷன், அபிஷா, சஜீவ், தனுசா, சிவாத்மி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

பூட்டப்பிள்ளைகளின் அன்பு பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 8 ஜூன், 2019நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.