31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
நவரட்ணம் ஸ்ரீதரன்
வயது 467 டிசம்பர், 1970 – 10 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- கோப்பாய்
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நவரட்ணம் ஸ்ரீதரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
அன்பின் செல்வமே! நீ மறைந்து
நாட்கள் முப்பது கடந்தது
ஆனால் தினம் உன் நினைவலைகள்
மனதை வதைக்குதையா...!
உனது புன்னகை தவழும்
திருமுகத்தை ஐயா இனி
இவ்வுலகில் எப்பொழுது காண்பேன்!
வாழ்வில் எத்தனை வளங்கள் இருந்தாலும்
வாழ்க்கை எமக்கு அளித்த வசந்தம்
நீ தான் ஐயனே!!!
உன் ஆத்மா சாந்தியடைய
பேத்தி அம்மனை வேண்டுகின்றோம்
ஓம் சாந்தி!
என்றும் உன் நினைவுடன்
அம்மா, சகோதரர், சித்தப்பா குடும்பத்தினர்.
அன்னாரின் நினைவுப்பிரார்த்தனை 05-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணிதொடக்கம் பி.ப 03:00 வரை New jasmine banquet hall90 Nolan ct Markham L3R 4L9 எனும் முகவரியில் நடைபெறும்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

