மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நவரத்தினம் தங்கம்மா
வயது 735 மே, 1942 – 20 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- சரசாலை
- வாழ்ந்த இடம்
- மீசாலை, நோர்வே
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சரசாலை மெய்கண்டான் வீதியைப் பிறப்பிடமாகவும், மீசாலை, வவுனிக்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், நோர்வே Lørenskog ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நவரத்தினம் தங்கம்மா அவர்கள் 20-02-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, செல்லமுத்து(சரசாலை) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பரமநாதர் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நவரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
தபோதினி(நோர்வே), சறோஜினி(ஜெர்மனி), பேரின்பவதனி(சுவிஸ்), கணபதீஸ்வரன்(ஈசன்- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அருணாசலம்(கிராம்புவில்), பாக்கியம்(சங்கத்தானை, Nice), காலஞ்சென்ற காமாட்சி(மீசாலை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
புனிதவதி(கிராம்புவில்), காலஞ்சென்ற கந்தையா, பேரம்பலம்(மீசாலை), காலஞ்சென்ற லட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஸ்ரீதரன்(நோர்வே), திருலிங்கநாதன்(ஜெர்மனி), பாஸ்கரலிங்கம்(சுவிஸ்), சுவீதா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரணவன், மிதுஷன், மதுஷா, யுவந்தன், லோகிதன், புவிதா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
அஸ்விதா, அவிஷன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

