மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நவரட்ணராஜா நவரட்ணம்
வயது 502 அக்டோபர், 1971 – 18 ஜூலை, 2022
- பிறந்த இடம்
- பளை
- வாழ்ந்த இடம்
- பளை, ஸ்ருற்காற்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககிளிநொச்சி பளையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Stuttgart ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நவரட்ணராஜா நவரட்ணம் அவர்கள் 18-07-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், தம்பிள்ளை நவரட்ணம் சோதிமலர் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஜெயரட்ணம், ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அகல்யா அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரெபானி, சயந்தன், யஸ்மின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சதீஸ், ரஞ்சி, மகா, இந்திராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுகன்யா அவர்களின் பாசமிகு அத்தானும்,
ரோஏஸ், கோப், ராசாத்தி, ரகுநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

