மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நவரட்ணராஜா தனேஸ்வரி
வயது 8629 மார்ச், 1929 – 2 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- கல்வியங்காடு
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நவரட்ணராஜா தனேஸ்வரி அவர்கள் 02-01-2016 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாவலர்தம்பு செல்வம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற நவரட்ணராஜா(MLT- ஊரெழு) அவர்களின் அன்பு மனைவியும்,
சுகுமார்(மாலைதீவு), மதனகுமார்(கனடா), ஜீவகுமாரி(இங்கிலாந்து), பிருந்தகுமாரி(நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான இரட்ணசபாபதி, காசிநாதன், சரஸ்வதி, மற்றும் ராஜலட்சுமி, பொற்கொடி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற லக்சுமி, சாந்தினிதேவி(கனடா), ஆனந்தராஜா(இங்கிலாந்து), மனோகரன்(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வசந்திரா பிரதீபா, சுஜித்தா ஜனார்த்தனன், மீரா, ரூபிகா, பிருந்தன், சரண்யா, வர்மன், ரமணன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

