மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நவரத்தினராசா வேலவன்
வயது 3727 டிசம்பர், 1983 – 4 பிப்ரவரி, 2021
- பிறந்த இடம்
- காரைநகர் சின்னாலடி
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காரைநகர் சின்னாலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நவரத்தினராசா வேலவன் அவர்கள் 04-02-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா வேலுப்பிள்ளை(செல்லப்பா ஸ்டோர்- கொழும்பு, காரைநகர்) நாகேஸ்வரி மற்றும் காலஞ்சென்றவர்களான விசுவநாதன் ஜானகி ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற நவரட்ணராஜா, சித்திராணி தம்பதிகளின் அன்பு மகனும், முருகன்ராயு ப்ரேமாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிந்து அவர்களின் அன்புக் கணவரும்,
பாரதிராஜா, பிரபு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரியா, விசி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அயணா, ஆரியா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

