மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நவரட்ணம் ருக்மணி
வயது 9114 ஜூலை, 1926 – 13 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- கொழும்பு
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககொழும்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நவரட்ணம் ருக்மணி அவர்கள் 13-10-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நவரட்ணம்(ரியோ சினிமா, நவா சினிமா) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சோமசுந்தரம், ஜம்போ(ரட்ணஜோதி- அவுஸ்திரேலியா Sydney), தேவராணி(ஐக்கிய அமெரிக்கா), ரட்ணகுமார்(குமார்), ரட்ணராஜா(தம்பி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சரஸ்வதி கணபதிப்பிள்ளை- அவுஸ்திரேலியா Melbourne), அன்னபூரணி கந்தையா- அவுஸ்திரேலியா Melbourne), பத்மினி சோமசர்மா(லண்டன்), காலஞ்சென்றவர்களான சித்திரவேலு ஆறுமுகம், சித்திரவேலு சந்திரசேகரா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இந்திரா சோமசுந்தரம், கரன் நவரட்ணம், இந்திரா ஆனந்தசபாபதி, நிரஞ்சனா நவரட்ணம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிரூஷா சோமசுந்தரம், கனிஷ்கா நடராஜா, அண்ட்ரூ சிக்கோரா, வின்ஸன்ற் தோமஸ், நித்யா, ராகுலன் ஜெகதீஸ்வரன், ஷிவ் வசந்தகுமார் ஆகியோரின் அன்புப் பெரிய மாமியாரும்,
சுரேகா, முரளி, ரதீஷ் சோமசுந்தரம், ரெஷான், ரதீஷ்கா, ரெனால்டோ, ரேனன் நவரட்ணம், ஷர்மிலா, நிரோஷனா ஆனந்தசபாபதி, நிர்மலன், அர்விந் நவரட்ணம், ஆர்த்தி, அஷ்விதா, பிரதாப் நவரட்ணம் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
எல்லோரா, லியோனா, தாரா சிக்கோரா, ஆரணி, செட்ரிக் ரொம்ஸ் ஆனந்தசபாபதி, நவரட்ணம் ஷஹானா, தருண் ஜகதீஸ்வரன், கிரன், சியாரா வசந்தகுமார், பிரபா நவரட்ணம் ஆகியோரின் கொள்ளுப்பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இல. 79, பார்ன்ஸ் பிளேஸில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பி.ப 4:30 மணியளவில் கனத்தை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

