நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
நவரத்தினராசா தங்கராணி
வயது 6315 ஆகஸ்ட், 1957 – 13 ஜனவரி, 2021
- பிறந்த இடம்
- மயிலிட்டி
- வாழ்ந்த இடம்
- பருத்தித்துறை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறையை வதிவிடமாகவும் கொண்டிருந்த நவரத்தினராசா தங்கராணி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்பிலே மலர்ந்த முகம்
அழகுறச் சிரித்த இதழ்கள்
எம் குடும்பத்தின் குலவிளக்கு!
எமக்கு நல்ல வழிகாட்டி
எம்மை வாழ வைத்த எம் தெய்வத்தின்
ஆத்மா சாந்தி அடைய
இறைவனை வேண்டி நிற்கின்றோம்!
அன்னார் சிவபதம் அடைந்த செய்திக் கேட்டு எமது இல்லம் நாடி வந்து அனுதாபம் தெரிவித்த உற்றார், உறவினர், நண்பர்கள், அயலவர்களுக்கும் மற்றும் தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்த அன்பர்களுக்கும், மரணச்சடங்கில் கலந்து கொண்டவர்களுக்கும், இறுதி ஊர்வலம்வரை கலந்து கொண்டவர்களுக்கும், அஞ்சலி பிரசுரங்கள் வெளியிட்டோருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதோடு, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

