1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவீனதாஸ் அபிஷேக்
வயது 14
- பிறந்த இடம்
- இத்தாலி
- வாழ்ந்த இடம்
- இத்தாலி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஇத்தாலி Bologna வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அபிஷேக் நவீனதாஸ் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நிறைவான தேவ ஆராதனை நீ
பழிநீக்கி வலிநீக்க தவம் செய்த தவப்புதல்வா
வாழ்வின் கர்மம் அறுத்த புண்ணிய மகனே
வலி நீக்கி வாழ்த்தொலியாய் வாழ்கிறாய்
வலிகொண்டு வலி நீக்கும் வழியானாய்
உயிர்க்காற்றை மையம்கொண்டு
மௌனத்தில் எம்மைத்தூய்மை செய்யப் பேசாதிருந்தாய்
இரக்கமெல்லாம் மெல்லிய இன்னிசையாய்
இசைத்து வாழ்ந்து எம்மை வருடிக்கொண்டிருக்கிறாய்
வாழ்த்துகின்றோம் வணங்குகின்றோம் வலம் வருகின்றோம்
தேவதூதனாய் துதிசெய்து ஆனந்தித்து மோட்சத்துள்
நீடித்த சமாதானமாய்
நிறைவான தேவ ஆராதனை நீ!
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

