மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நீக்லஸ் நேசராஜா
வயது 5510 நவம்பர், 1962 – 30 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- நாவாந்துறை
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாவாந்துறை கேனடி வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட நீக்லஸ் நேசராஜா அவர்கள் 30-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், நீக்லஸ் சின்னராசா எலிசபேத் அம்மா தம்பதிகளின் அன்பு மகனும், தேவதிரவியம் இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ஜெயா அவர்களின் அன்புக் கணவரும்,
நோவின் அவர்களின் அன்புத் தந்தையும்,
மெற்றலின், ராணி, யக்கிலீன் சதிஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

