மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நீக்கிலாப்பிள்ளை அந்தோனியாபிள்ளை
வயது 8311 ஜூலை, 1934 – 7 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- செல்வபுரம்
- வாழ்ந்த இடம்
- செல்வபுரம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு செல்வபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நீக்கிலாப்பிள்ளை அந்தோனியாபிள்ளை அவர்கள் 07-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நீக்கிலாப்பிள்ளை(வெள்ளை சிங்கம்) அவர்களின் அன்பு மனைவியும்,
அன்ரனி, ராணி, அல்பிரட், லில்லி, மேரி, செபஸ்தியாம்பிள்ளை, யேசு, குலம், ராசன், பூமணி, றெயி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற வண்டம்மாள், பொன்னையா, சந்தியாப்பிள்ளை, ராசா, செல்லம் குருசுமுத்து ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
லீலா, குண்டுமணி, யூலியற், கில்பேட், சொர்ணலிங்கம், மேரி பெலிக்சியா, விஜயா, றதி, ஜீவா, ராஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 11-01-2018 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

