மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நெல்சன் நவமணி இராசநாயகம்
வயது 7927 டிசம்பர், 1938 – 2 மே, 2018
- பிறந்த இடம்
- மலேசியா
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம், கொழும்பு, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நெல்சன் நவமணி இராசநாயகம் அவர்கள் 02-05-2018 புதன்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நவமணி, றெஜீனா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தோமஸ், ஆரோக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கிறேஸ் அவர்களின் அன்புக் கணவரும்,
துஷியந்தி, தமயந்தி, இளங்கோ ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற இமெல்டா இராஜேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரரும்,
கோவிந்தா அவர்களின் அன்பு வளர்ப்புத் தந்தையும்,
ரிறோன், குணம், ஜீவிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெயசிங்கம், காலஞ்சென்றவர்களான பிறிஜெற், சேவியர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மனோன்மணி, காலஞ்சென்ற யுஸ்ரஸ் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
மனோகரன், கருணாகரன், வசந்தா, காந்தா ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,
Ritesh, Shawn, Sophia, Nithia ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

