ஆறுதல்

மரண அறிவித்தல்

நேமிநாதன் நாகலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நேமிநாதன் நாகலிங்கம்

வயது 7410 ஜூலை, 1946 – 7 ஜனவரி, 2021

பிறந்த இடம்
அனலைதீவு 5ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
Scarborough

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அனலைதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட நேமிநாதன் நாகலிங்கம் அவர்கள் 07-01-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குமாரசாமி, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கிருஸ்ணவேணி அவர்களின் அன்புக் கணவரும்,

ரஜனி, பேரின்பம், ரஜீதா, கஜரூபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சதீஸ்சன், இளங்குமரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரிசான், சார்வின், அர்வின், சஹானா, ஆதி ஆகியோரின் அன்புப் பேரனும்,

சண்முகம், காலஞ்சென்ற வி. நீலவேணி, ஐ. தனலெட்சுமி, காலஞ்சென்ற சற்குணம், பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விசுவலிங்கம், ஐயம்பெருமாள், பா. பங்கையற்செல்வி, ச. பராசக்தி, யோ. சத்தியவேணி, சிவசோதி, பாலசோதி, குமாரசோதி, காலஞ்சென்ற த. சிறிவேணி, ஸ்ரீமுருகன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்

சாமினி, கிரிதரன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

சர்வதன் அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,

ஹரிகரன், சசிகலை, கருணாகரன், மகேந்திரன், உதயா, ரவீந்திரன், தயாளன், கோமகள், ஜெயந்தி, நிர்மலன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.