மரண அறிவித்தல்

நேசமணி சின்னத்தம்பி
வயது 96
- பிறந்த இடம்
- சிங்கப்பூர்
- வாழ்ந்த இடம்
- சிங்கப்பூர், தெல்லிப்பழை, Markham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகசிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். தெல்லிப்பழை, கனடா Markham ஐ ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நேசமணி சின்னத்தம்பி அவர்கள் 22-12-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுராஜா இலக்ஷ்மிபிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
கவிராஜசேகரம்(லண்டன்), நவலக்ஷ்மி, ஜெயலக்ஷ்மி, சொர்ணகாந்திலக்ஷ்மி, குகராஜசேகரம்(சுவிஸ்), ஹரிகரசேகரம்(லண்டன்), காலஞ்சென்ற தர்மகுணசேகரம், யசோதரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற இரத்தினபூபதி, காலஞ்சென்ற தங்கராஜா, காலஞ்சென்ற இராஜரட்னம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரோகினி, அருணாசலம், காலஞ்சென்ற மார்க்கண்டேயர், குமாரதேவன், தயாளகுணதேவி, அனுரதி, சுதந்திரராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும்,
கொப்பாட்டப்பிள்ளைகளின் அன்புக் கொப்பாட்டியும் ஆவார்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

