ஆறுதல்

மரண அறிவித்தல்

நேசம்மா பாலசுப்பிரமணியம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நேசம்மா பாலசுப்பிரமணியம்

வயது 9823 செப்டம்பர், 1919 – 7 பிப்ரவரி, 2018

பிறந்த இடம்
அராலி வடக்கு
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அராலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நேசம்மா பாலசுப்பிரமணியம் அவர்கள் 07-02-2018 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான வெற்றிவேலு தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

ராதாகிருஸ்ணன்(கனடா), பாஸ்கரன்(இலங்கை), நாகேஸ்வரி(கனடா), மகேஸ்வரன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினம்மா, செல்வராசா, நல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற தேவராஜா மற்றும் இரத்தினம்மா(கனடா), தர்மசுந்தரி(இலங்கை), சியாமளா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கங்கா பாலமுருகன் தம்பதிகளின் அன்பு அம்மம்மாவும்,

மயூரன் சஜி, செந்தூரன் ராஜி, ஆரணி பிறேம்ஆனந், சங்கீதா, அபிராமி Luke, சிவகாமி ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

அம்பிகா, கார்த்திக், அபினேஸ், சாய்பிரிதி, உமா, நிலவன், அர்ச்னுன், வினோத், அஸ்சிக்கா, ஒபிஸ்சன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.