மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நிக்களஸ் வெஸ்லி கிருஷ்ணபிள்ளை
வயது 181 மே, 1997 – 5 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- Toronto
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நிக்களஸ் வெஸ்லி கிருஷ்ணபிள்ளை அவர்கள் 05-12-2015 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற றொபேட் கிருஷ்ணப்பிள்ளை, ரோசலின்ட் அன்னப்பூரணம் தம்பதிகள், மற்றும் காலஞ்சென்ற பெரியதம்பி, ஞானமணி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற நடேந்திரா வெஸ்லி கிருஸ்ணபிள்ளை, ஆன் வசந்தி தம்பதிகளின் ஏகப் புதல்வரும்,
ராஜேந்திரா, யோகேந்திரா, காலஞ்சென்ற பாலேந்திரா, ஆனந்தி, தமேயந்தி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
ராஜினி, நளினி, மாலினி, குமுதினி, காலஞ்சென்றவர்களான ரோகினி, பத்மினி, மற்றும் உதயகுமார், காலஞ்சென்ற சூரியகுமார் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதி ஆராதனை 10-12-2015 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணிமுதல் பி.ப 02:30 மணிவரை Christ The King Cemetery, 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada என்னும் முகவரியில் நடைபெற்று பின்னர் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

