ஆறுதல்

மரண அறிவித்தல்

பிறப்பு3 ஆகஸ்ட், 1936
இறப்பு26 நவம்பர், 2018
நிக்கிலாஸ் அந்தோனிப்பிள்ளை அவர்களின் படம்

நிக்கிலாஸ் அந்தோனிப்பிள்ளை

வயது 82

பிறந்த இடம்
யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
யாழ்ப்பாணம், புலோப்பளை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், புலோப்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட நிக்கிலாஸ் அந்தோனிப்பிள்ளை அவர்கள் 26-11-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, மாகிறேற் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற எலியாஸ், இசபெல்லா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

திரேசாமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

சுனித்தா(ஜெர்மனி), நிக்‌ஷன்(லண்டன்), சுகாஷினி, நியூட்டன்(கனடா), சூட்டி, காலஞ்சென்ற நதியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற யோசேப்பின், பிரான்சிஸ்கா, பற்றீசியா, கசில்டா, காலஞ்சென்ற வலன்ரயின் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற வேதநாயகம், பெனடிக்ற், சபாரட்ணம், காலஞ்சென்ற அலக்ஸ்சாண்டர், திரேசா, பிரான்சிஸ், காலஞ்சென்ற அல்பிரட், ஆரோக்கியமலர், பாக்கியநாதர், எலியாஸ் அருளானந்தம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

யேசுதாசன்(ஜெர்மனி), டிலானி(லண்டன்), சுதாகர், றெயினா(கனடா), றகு ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜெனுசன், றயன், றியோன், எறிக், பிறேசா, ரிறிஷா, குசியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க திருப்பலி புலோப்பளை St.Peter's ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் St.Peter's சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.