மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நிரஞ்சலாதேவி தர்மராஜா
வயது 6719 மே, 1950 – 17 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறை புலோலியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட நிரஞ்சலாதேவி தர்மராஜா அவர்கள் 17-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி நாகபூசணிஅம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான வைத்தியநாதன் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தர்மராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
வாகீசன், வாமினி, வானிதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவபாதசுந்தரம், சிவயோகராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சப்றினா அவர்களின் அன்பு மாமியாரும்,
நைலா, நொறியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

