மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
Dr. நிரஞ்சன் சரவணபவன் நடராஜா
பிரபல நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான சூரியா திரைப்படத்தின் கதாநாயகர்
வயது 5321 ஜூலை, 1962 – 14 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- இந்தியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட நிரஞ்சன் சரவணபவன் நடராஜா அவர்கள் 14-01-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா, அற்புதமலர் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பூலோகராஜா, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லலிதரா அவர்களின் அன்புக் கணவரும்,
பாலாஜி, சத்யா, பிரஷாந்த் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மஞ்சுளாதேவி, மங்களேஷ்வரி, திருஞானபவன், சதாநந்தபவன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திரமோகன், பிரபாகரன், தீபா, நீரஜா, சசிதரா, சசிதரன், ரவிதரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 17-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மறு நாள் 18-01-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

