ஆறுதல்

மரண அறிவித்தல்

நிர்மலா சத்தியசீலன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நிர்மலா சத்தியசீலன்

வயது 7323 ஜனவரி, 1947 – 18 ஜனவரி, 2021

பிறந்த இடம்
வல்வெட்டித்துறை
வாழ்ந்த இடம்
வல்வெட்டித்துறை, கொழும்பு, London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வல்வெட்டித்துறை காட்டுவளவைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை, கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நிர்மலா சத்தியசீலன் அவர்கள் 18-01-2021 திங்கட்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசுப்ரமணியம்(Bala Proctor) பார்வதியம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான சேதுநாராயணபிள்ளை கோதண்டநாயகி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

Dr. சத்தியசீலன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

நர்மதா, ஹேமமாலினி, சேதுமாதவன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அன்பழகன்(பாபு), குமரன், நர்மதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற குமாரஶ்ரீதரன்(Sri Master), சியாமளா, மஞ்சுளா, சுசிலா, சாரதா, காலஞ்சென்ற குமாரகுருபரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

தனலக்‌ஷ்மி(கௌரி), சுரேந்திரன், காலஞ்சென்ற பாலசுப்ரமணியம், சண்முகவரதன், அருணாசலம் ஆகியோரின் பாசமிகு மச்சாளும்,

சத்தியவாணி, காலஞ்சென்ற மனோகரன், கலிங்கராஜன், மனோரஞ்சனி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

காலஞ்சென்ற கிருஷ்ணசாமி, பத்மாவதி, பத்மினி ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரியும்,

மோகன், ஜோதி, ஹரி ஆகியோரின் ஆசை அம்மம்மாவும்,

நீலன், அரண்யா ஆகியோரின் செல்ல அப்பம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.