ஆறுதல்

மரண அறிவித்தல்

நிர்மலா செல்வநாயகம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நிர்மலா செல்வநாயகம்

வயது 7211 மே, 1947 – 11 மே, 2019

பிறந்த இடம்
இளவாலை மாரீசன்கூடல்
வாழ்ந்த இடம்
கொழும்பு, Scarborough

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். இளவாலை மாரீசன்கூடலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட நிர்மலா செல்வநாயகம் அவர்கள் 11-05-2019 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி சறோயினி தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தங்கமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

செல்வநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,

கவிதா, சபிதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

செந்தில்குமார் அவர்களின் பாசமிகு மாமியாரும்,

நிர்குணா, அருள்வரதன் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

சந்திரவதனா, காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம், கனகசுந்தரம், தையல்நாயகி, தனபாலசிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.