ஆறுதல்

மரண அறிவித்தல்

நிர்மலாதேவி தவலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நிர்மலாதேவி தவலிங்கம்

முன்னாள் ஆசிரியை

வயது 6019 பிப்ரவரி, 1962 – 24 ஜூலை, 2022

பிறந்த இடம்
பருத்தித்துறை
வாழ்ந்த இடம்
பருத்தித்துறை, Scarborough

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட நிர்மலாதேவி தவலிங்கம் அவர்கள் 24-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், சிவயோகம் தம்பதிகளின் அன்பு மகளும்,

தவலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

மதுரா அவர்களின் ஆசைமிகு தாயாரும்,

சுசிலாதேவி, ஸ்ரீநிவாசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்பைக் காட்டியே ஆட்கொண்டு அலங்கரித்து
இன்புறக் கற்பித்து இருப்பவற்றைப் பகிர்ந்தளித்து
பன்னிரு திருமுறையும் பாங்குடன்
தமிழும் சேர சர்வமும் கடவுளென்று
சந்திதியில் தவமிருந்து கர்வம் ஏதுமின்றி
கடமைகளை நிறைவேற்றி
நிர்க்கதியாய் நிற்போர்க்கு நித்தமும் உதவி
செய்தநிர்மலாதேவியவள் நிமலனடி சேர்ந்தாளே

பிற அறிவித்தல்கள்

  1. 1 ஆகஸ்ட், 2022நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.