மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நிர்மலாதேவி செந்திவேல்
ஓய்வுபெற்ற பெரும்பாக உத்தியோகத்தர் D.O
வயது 6510 செப்டம்பர், 1952 – 4 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- குச்சவெளி
- வாழ்ந்த இடம்
- குச்சவெளி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதிருகோணமலை குச்சவெளி 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நிர்மலாதேவி செந்திவேல் அவர்கள் 04-12-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவலிங்கம் அங்கயம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான ஆழ்வாப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செந்திவேல் அவர்களின் அன்பு மனைவியும்,
அபிமன்யு, அபராஜிதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
குமாரகுலசிங்கம், பரமேஸ்வரி, காலஞ்சென்ற இராஜலிங்கம், சுயம்புலிங்கம், ஞானலிங்கம், நரேந்திரவேல், கனகசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-12-2017 புதன்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் குச்சவெளி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

