ஆறுதல்

மரண அறிவித்தல்

நிரோஜினி மகிந்தன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நிரோஜினி மகிந்தன்

வயது 2819 செப்டம்பர், 1991 – 30 அக்டோபர், 2019

பிறந்த இடம்
பண்டத்தரிப்பு
வாழ்ந்த இடம்
Scarborough

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வடலியடைப்பு பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நிரோஜினி மகிந்தன் அவர்கள் 30-10-2019 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற கதிரவேலு, சின்னத்தங்கம் தம்பதிகள், அப்புக்குட்டி லட்சு தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

நவரட்ணம் அன்னரத்தினம் தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், தவராஜா(தேவர்) சந்திரேஸ்வரி(சித்தி) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மகிந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,

சுகந்தினி(இலங்கை), சியாமினி(இலங்கை), வாசகன்(கனடா), காலஞ்சென்ற ரமேசன், ஜெயந்தினி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ரவிச்சந்திரன்(இலங்கை), நாகராசா(இலங்கை), கீதா(கனடா), றமணதாஸ்(கனடா), கஜீபா தவநேசன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கஜானன், நிஷாளினி, பரணிகா, விதுஷ் ஆகியோரின் அன்புச் சித்தியும்,

பர்சிகா, டிசாந், ஆதவ், கிச்சா ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.