மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நிரோஷன் துரைசிங்கம்
வயது 3018 ஏப்ரல், 1989 – 31 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- Toronto
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககனடா Toronto ஐ பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நிரோஷன் துரைசிங்கம் அவர்கள் 31-10-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா சின்னப்பிள்ளை தம்பதிகள், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணன் மீனாட்சி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
யாழ்ப்பாணம் உரும்பிராயைச் சேர்ந்த துரைசிங்கம்(துரை) மகாதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,
சண்சுதன், நிஷாந்தன் ஆகியோரின் அன்புச் சசோதரரும்,
ஜனீனா, தர்ஷினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரேயா அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,
காலஞ்சென்றவர்களான குணசிங்கம், தர்மகுலசிங்கம், கணேசலிங்கம் மற்றும் கலாவதி, காலஞ்சென்ற கோபால், மைனாவதி(இலங்கை), மல்லிகாவதி, பொன்னுத்துரை(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
காலஞ்சென்ற கதிரமலை, கர்ணாதேவி, கணேசலிங்கம்(அவுஸ்திரேலியா), ராஜரட்ணம், ராணி, சந்திரசேகரம், ஜீவா(அவுஸ்திரேலியா), ரட்ணராஜா, காலஞ்சென்ற சதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

