அகாலமரணம்

நிதர்சன் தெய்வேந்திரன்
வயது 28
- பிறந்த இடம்
- பிரான்ஸ்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ், London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகபிரான்ஸ் Albi ஐப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட நிதர்சன் தெய்வேந்திரன் அவர்கள் 06-05-2022 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சேதுகாவலர் பரமேஸ்வரி(மணி) தம்பதிகள், இராமசேது(முத்துக்குமாரு) சீதேவிப்பிள்ளை(நாகம்மா) தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
தெய்வேந்திரன் சற்குணதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,
நிஜந்தன், நிமல், நிரஞ்சன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விதுஷா அவர்களின் அன்பு மைத்துனரும்,
சயன் அவர்களின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

