1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
நித்திலன் விக்னராஜா
வயது 4914 ஜனவரி, 1969 – 13 நவம்பர், 2018
- பிறந்த இடம்
- முள்ளியவளை
- வாழ்ந்த இடம்
- கனடா, ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா, ஜெர்மனி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த நித்திலன் விக்னராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று மறைந்தது
ஆனாலும் எம் மனம் ஏற்கவில்லை
கண்மணி போல் காத்திட்ட
இரு செல்வங்கள் உனை தேடுகிறது
எம் மனங்களை உருக்கி வதைக்கிறது
நல் வழிகாட்டி சீரும் சிறப்புடன்
வாழ வைத்த எம் அன்பு தெய்வமே
உன் பாதக் கமலங்களை தொட்டு வணங்குகின்றோம்...
ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்...
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

