2ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
நித்திலன் விக்னராஜா
வயது 4914 ஜனவரி, 1969 – 13 நவம்பர், 2018
- பிறந்த இடம்
- கணுக்கேணி கிழக்கு
- வாழ்ந்த இடம்
- கனடா, ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா, ஜெர்மனி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த நித்திலன் விக்னராஜா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
வட்டமுகமும் அழகிய புன்சிரிப்பும்
எங்கே போனதோஒரு நிமிடம் உம் விழிதிறந்து
எங்கள் சோகம் நீங்கிவிடும்
எங்கள் வீட்டு நிலவாக
ஒளி வீசி மகிழ வைத்தீரே
யார் கண்பட்டு மறைந்து போனீரோ
தாமரை மலர் நீரில் ஆடுவதுப்
போல நாங்கள் உமைப்பிரிந்து
தத்தளித்து மனம் ஆடுகின்றதே
தென்றல் வரும் திசையினையும் அறிவோம்
மல்லிகையின் வாசனையையும் உணர்வோம்
உமது அன்பு பொழியும் முகப்பாவனையையும் புரிவோம்
ஆனால் உமது பிரிவின் நிமிடத்தினை அறியோமே
ஆண்டு இரண்டென்ன எத்தனை
ஆண்டுகள் கடந்தாலும்
உமது அரவணைக்கும் வாசனைக்
கரங்கள் எம்மோடே தவழும்
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

