மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நித்தியலிங்கம் முத்துலிங்கம்
Head Of IT Infrastructure & Support, Xerox UK, பழைய மாணவர்- St.Johns College Jaffna, University Of Wales- Aberystwyta
வயது 513 பிப்ரவரி, 1967 – 2 ஆகஸ்ட், 2018
- பிறந்த இடம்
- கல்வியங்காடு
- வாழ்ந்த இடம்
- Peterborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கல்வியங்காடு முத்தகம் விளையாட்டரங்க வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Peterborough ஐ வதிவிடமாகவும் கொண்ட நித்தியலிங்கம் முத்துலிங்கம் அவர்கள் 02-08-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துலிங்கம்(JP, நித்தியா Stores முன்னைநாள் உரிமையாளர்- கல்வியங்காடு), சரஸ்வதி(முன்னைநாள் ஊழியர்- KKS Cement Corporation) தம்பதிகளின் அன்பு மகனும், வெங்கட்ராஜூ லிலாவதி(மலேசியா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சீலா அவர்களின் அன்புக் கணவரும்,
சஞ்சய், கீரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கீதாஞ்சலி(பிரித்தானியா), திவாகரன்(அவுஸ்திரேலியா), சங்கீதா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காண்டீபன்(பிரித்தானியா), துசாந்தன்(பிரித்தானியா), சுகந்தினி(அவுஸ்திரேலியா), ரவீந்திரன், பிரகாஸ்(மலேசியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

