மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நித்தியானந்தன் பத்மாவதி
வயது 6528 பிப்ரவரி, 1954 – 23 ஜனவரி, 2020
- பிறந்த இடம்
- அரியாலை
- வாழ்ந்த இடம்
- Hagen
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி hagen ஐ வதிவிடமாகவும் கொண்ட நித்தியானந்தன் பத்மாவதி அவர்கள் 23-01-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நித்தியானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
நிமல், நிலுசா, நிவிசியா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கோமதி, பரமேஸ்வரன், துரைராஜா, கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யுவகாந்த், சனுகாந்த் ஆகியோரின் சிறியத் தாயாரும்,
தனலட்சுமி, இந்திராணி, மனோரஞ்சிதம், விஜயலட்சுமி, தயாநிதி, இப்ராகிம், சிவசோதி, காலஞ்சென்ற பரஞ்சோதி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

