மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நித்தியானந்தன் பியோனா
வயது 1626 டிசம்பர், 2002 – 22 பிப்ரவரி, 2019
- பிறந்த இடம்
- ஜேர்மனி
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஜேர்மனியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட நித்தியானந்தன் பியோனா அவர்கள் 22-02-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், நித்தியானந்தன் புனிதவதி தம்பதிகளின் அன்பு மகளும்,
நாவலர் மடத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் மகேஸ்வரி தம்பதிகள், நவிண்டிலைச் சேர்ந்த தாமோதரம்பிள்ளை இலட்சுமிதேவி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
பிரவினா, அஸ்வின் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

