மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நித்தியானந்தன் செல்லத்துரை
இளைப்பாறிய நீர்ப்பாசன இலாக அதிகாரி
வயது 8321 நவம்பர், 1933 – 7 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- கொக்குவில்
- வாழ்ந்த இடம்
- Brampton
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட நித்தியானந்தன் செல்லத்துரை அவர்கள் 07-12-2016 புதன்கிழமை அன்று காலமானர்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை நாகலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வடிவாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
யோகராஜா(கனடா), கலைச்செல்வி(சுவிஸ்), காலஞ்சென்ற ரவிராஜா, தனராஜா(கனடா), சண்முகச்செல்வி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சித்தியானந்தன், சச்சிதானந்தன், குணானந்தன், விபுலானந்தன், மற்றும் ஜெகதீஸ்வரன்(லண்டன்), ராசாத்தி(லண்டன்), தேவி(லண்டன்), கெங்கா(அவுஸ்திரேலியா), கலா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஞானம்பிகை(கனடா), மோகன்(சுவிஸ்), சுகந்தி(கனடா), பிரபா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மிருசா, யனுசா, நிருசா, செந்தூரன், யசிந்தன், செந்துஜா, கபிசா, யக்சா, ரவிசன், கிருஷ்ணி, தெசாணி, லயன், ரிதன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

