மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நோயல் ரைற்றஸ்
வயது 5630 டிசம்பர், 1964 – 7 மார்ச், 2021
- பிறந்த இடம்
- கரம்பொன்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரம்பொன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட நோயல் ரைற்றஸ் அவர்கள் 07-03-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பஸ்தியாம்பிள்ளை சேவியர் ரைற்றஸ், கிறிஸ் ரீன்(ராசாத்தி- கனடா) தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற ஏர்னஸ்ற் தம்பிஐயா, ரோஸ்லின் வினிபிரட்(ரஞ்சிதம்- இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மரியற்றா மாஜி(பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற நோயல்லா அவர்களின் அன்புத் தந்தையும்,
மரியற் தமயந்தி(தயா- கனடா), யூட்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
லவ்லின் செல்வநாயகம்(கனடா), சோனியா(ஜேர்மனி), அனெக்ஸ்ரன் ஏர்னஸ்ற்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மேரி மரிஸ்ரெலா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும்,
அன்றியா(கனடா), மிரோன் தமிழ்க்குமரன்(ஸ்ரீ லங்கா), கெவின் கௌசிகன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
மிலேனா(ஜேர்மனி) அவர்களின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

