மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பாக்கியம் சோமசுந்தரம்
வயது 903 அக்டோபர், 1926 – 3 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- அல்வாய்
- வாழ்ந்த இடம்
- கொற்றையூர்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், கொற்றையூரை வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியம் சோமசுந்தரம் அவர்கள் 03-07-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சிதம்பரப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சின்னம்மா(கொற்றையூர்) தம்பதிகளின் அன்பு மருமகளூம்,
காலஞ்சென்ற சோமசுந்தரம்(V.S- பிரபல வர்த்தகர்) அவர்களின் அன்பு மனைவியும்,
விஐயலக்சுமி(இலங்கை), விஐயேந்திரன்(கனடா), விஐயமாலினி(கனடா), விஐயஐாமினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கனகம்மா, மனோன்மணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற தியாகராசா, தங்கராசா(ஓய்வுபெற்ற பாடசாலை அதிபர்), செல்வராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பரராஐசிங்கம், பவானி(கனடா), கிருபானந்தவேல்(கனடா), ரமணன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிலானி, லாவண்ஜா விஐயராம், கஐனியா, துசாரா, ரதீசன், Shannon, Brandon, Thanushan Dilon ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அரிஹன் அவர்களின் அன்பு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-07-2017 வியாழக்கிழமை அன்று காலையில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Home Address:
Saddampiyar Valavu,
Study Circle,
Kottaiyoor,
Jaffna.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

