ஆறுதல்

மரண அறிவித்தல்

பாக்கியம் அமிர்தலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பாக்கியம் அமிர்தலிங்கம்

வயது 8731 ஜூலை, 1933 – 15 மார்ச், 2021

பிறந்த இடம்
துன்னாலை
வாழ்ந்த இடம்
அச்சுவேலி, பிரித்தானியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். துன்னாலையைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலியை வசிப்பிடமாகவும், பிரித்தானியா Kent ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பாக்கியம் அமிர்தலிங்கம் அவர்கள் 15-03-2021 திங்கட்கிழமை அன்று பிரித்தானியா Kent இல் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துன்னாலையைச் சேர்ந்த சேனாதிராஜா லஷ்மிஅம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான அச்சுவேலியைச் சேர்ந்த கந்தையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அமிர்தலிங்கம்(ஓய்வு பெற்ற கிராம சேவையாளர்- அச்சுவேலி) அவர்களின் அன்பு மனைவியும்,

சிவசீலன்(அவுஸ்திரேலியா), ஸ்ரீலதா(பிரித்தானியா), ஸ்ரீமேவன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காந்திமதி(அவுஸ்திரேலியா), ஸ்ரீகிருஷ்ணதாஸ்(பிரித்தானியா), வாசுகி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஈஸ்வரி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற மகேந்திரன்(இலங்கை), பூபாலபிள்ளை(ராஜா- சுவீடன்), வின்ஸ்ரன் பதிராஜா(இலங்கை), கணேசபிள்ளை(இலங்கை), தெய்வேந்திரன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

பரமேஸ்வரன்(அவுஸ்திரேலியா), குலதிலகவதி(இலங்கை), பாக்கியம்(சுவீடன்), காலஞ்சென்ற ஷாமினி(இலங்கை), கிறேஸ்வரி(இலங்கை), சாந்தினி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சஜீவன்(அவுஸ்திரேலியா), ஷாமினி(அவுஸ்திரேலியா), சுதாகரன்(பிரித்தானியா), சாஜிதா(பிரித்தானியா), சாய்ராம்(பிரித்தானியா), ஷகீலா(பிரித்தானியா), ஷாலினி(பிரித்தானியா), மாதவன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கிறிஸ்(பிரித்தானியா), கிஷோன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:30 மணி தொடக்கம் பி.ப 02:30 மணிவரை நடைபெறும்.(Private Ceremony)

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.