மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பாக்யவதி யோகவனம்
இளைப்பாறிய ஆசிரியை, கிறஸ்தவ கல்லூரி- கோப்பாய்
வயது 8611 ஜூலை, 1934 – 19 செப்டம்பர், 2020
- பிறந்த இடம்
- சுண்டுக்குழி
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுண்டுக்குளி ஈச்சமோட்டை வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பாக்யவதி யோகவனம் அவர்கள் 19-09-2020 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முத்தையா, ரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கந்தையா, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
யோகவனம்(இளைப்பாறிய ஆசிரியர்- யாழ் மத்திய கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,
மைதிலி(கனடா), வாகீசன்(பிரித்தானியா), கௌரீசன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
குமுதினி(பிரித்தானியா), வானதி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கனகலஷ்மி(பிரித்தானியா), மகேஸ்வரி(சுண்டுக்குளி), காலஞ்சென்ற கனகசுந்தரம், வாலாம்பிகை(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற தங்கம்மா, செல்லம்மா மற்றும் தங்கரத்தினம், சோதிப்பிள்ளை, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அகிலா அவர்களின் ஆருயிர் அம்மம்மாவும்,
அக்ஷனா, அஷ்வின், வினேஷ் ஆகியோரின் அருமை அப்பம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

