மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பாக்கியலஷ்மி தெய்வேந்திரம்
வயது 6826 மே, 1945 – 29 நவம்பர், 2013
- பிறந்த இடம்
- சாரையடி
- வாழ்ந்த இடம்
- தும்பளை, Scarborough, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகபருத்தித்துறை புலோலி தெற்கு சாரையடியைப் பிறப்பிடமாகவும், தும்பளையை வதிவிடமாகவும், கனடா ஸ்காபுரோவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியலஷ்மி தெய்வேந்திரம் அவர்கள் 29-11-2013 வெள்ளிக்கிழமை அன்று ரொரன்ரோவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பார்வதி தம்பதிகளின் செல்வப் புதல்வியும், காலஞ்சென்ற வினாயகம் நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தெய்வேந்திரம் அவர்களின் அன்பு மனைவியும்,
தெய்வேந்திரம் நவரட்னராஜா(கனடா), சுசீலா பிறேமஜோதி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கந்தையா சிறீஸ்கந்தராஜா(இலங்கை) அவர்களின் அன்புச் சகோதரியும்,
பிறேமஜோதி பரஞ்சோதி அவர்களின் அன்பு மாமியாரும்,
ஷியாமி பிறேமஜோதி அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

