மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பாக்கியம் சிதம்பரப்பிள்ளை
வயது 8914 பிப்ரவரி, 1928 – 12 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- சுழிபுரம்
- வாழ்ந்த இடம்
- கனகராயன்குளம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா கனகராயன்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட பாக்கியம் சிதம்பரப்பிள்ளை அவர்கள் 12-02-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாதவர் தெய்வானை தம்பதிகளின் செல்வப்புதல்வியும்,
சிதம்பரப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
சிவபாதசுந்தரம், வரதராஜா, இராமச்சந்திரன்(பிரான்ஸ்), புலேந்திரராஜா, காலஞ்சென்ற சண்முகவடிவேல், செல்வராணி, பஞ்சராணி, மகாராணி, விஜயராணி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-02-2018 புதன்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

