ஆறுதல்

மரண அறிவித்தல்

பாக்கியம் தம்பிராசா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பாக்கியம் தம்பிராசா

வயது 9210 ஜூலை, 1925 – 13 மே, 2018

பிறந்த இடம்
உரும்பிராய் கிழக்கு
வாழ்ந்த இடம்
உரும்பிராய் கிழக்கு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். உரும்பிராய் கிழக்கு கற்புலத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியம் தம்பிராசா அவர்கள் 13-05-2018 ஞாயிற்றுகிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சுவாமிநாதர் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி வீரவாகு தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வீரவாகு தம்பிராசா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா, தம்பிராஜா, பவளம், மற்றும் பொன்னுத்துரை(ஒய்வுப்பெற்ற வங்கி ஊழியர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவலோகநாதன்(நெதர்லாந்து), சத்தியநாதன், காலஞ்சென்ற சரோஜினிதேவி, கமலாதேவி, ருக்மணிதேவி(லண்டன்), அருள்தேவி, பவளராணி, தர்மராசா(ஜெர்மனி), குணபூசணி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

முத்துராணி, யோகானந்தராணி, சுஜாத்தா(B.A), திலகராசா, காலஞ்சென்ற நவரட்ணம், சுப்பிரமணியம், தயானந்தன், ஆனந்தகுமார், சிவகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுரேஷ்(நெதர்லாந்து), மயூரன்(நெதர்லாந்து), ஜனகன்(நெதர்லாந்து), சுதர்சினி(நெதர்லாந்து), சசிகுமார்(பொறியியலாளர்- இலங்கை), அனிஷ்குமார்(பிரான்ஸ்), ரோகிணி(பிரான்ஸ்), தாரணி(லண்டன்), பத்மா(இலங்கை), தர்சினி(லண்டன்), துஷிதா(லண்டன்), பிரதீபன்(லண்டன்), கஜானி(ஜெர்மனி), பாமினி,(லண்டன்) சுதர்சன்(கனடா), நிஷாந்தன்(இலங்கை), சதீசன்(இலங்கை), வினோஜன்(லண்டன்), கஜன்(லண்டன்), துஷியந்தன்(லண்டன்), அஜந்தன்(லண்டன்), சஜந்தன்(லண்டன்), சஜீவன்(இலங்கை), ரவிராஜ்(இலங்கை), ஆர்த்திஹா(ஜெர்மனி), ஆரண்யா(ஜெர்மனி), அபிராமி(லண்டன்) ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

யதுஷன், விதுஷன், ஜஜீவன், அஷ்மிதா, திவியா, கேதுஷ், தக்‌ஷியா, சஞ்சியன், பானுஷன், கேசிகன், சாரு, வர்ஷா, வருண், அனுஷன், கர்ஷன், அக்‌ஷயன், ஆயிஷா, டிலக்‌ஷியா, அகிலேஷ், நிருஷன், ஷயானா, வித்யா, அவினாஷ், அஜீஷ், அக்‌ஷரா, ஹரிஸ், அபினயா, அபிஷன், டிசானா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 14-05-2018 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் இளங்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.