மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பகவதி பொன்னையா
வயது 818 பிப்ரவரி, 1937 – 4 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- நயினாதீவு 2ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நயினாதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பகவதி பொன்னையா அவர்கள் 04-04-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வேலாயுதம், விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராமலிங்கம், இராமாசி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னையா அவர்களின் அன்பு மனைவியும்,
கேசவமூர்த்தி(கனடா), கேசவமலர்(நயினாதீவு), ஜெயரஞ்சினி(கொழும்பு), தமிழ்வாணி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான மனோன்மணி, இராமசாமி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
தர்மவதி(கனடா), கனகேஸ்வரன்(நயினாதீவு), கமலநாதன்(கொழும்பு), ராஜ்குமார்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தேவகி(கனடா), அபிராம்(கனடா) ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
கிருஷ்ணபாபு(நயினாதீவு), உதயபாபு(கிளிநொச்சி), கஜபாபு(நயினாதீவு), பிரியதர்ஷினி(நயினாதீவு), கீரன்(கனடா), சயானா(கனடா) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
ஜனகன்(நயினாதீவு), கார்த்திகாயினி(நயினாதீவு), வர்ஷன்(நயினாதீவு), கனிகா(கிளிநொச்சி) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

