மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பகீரதன் கருணாகரன்
8 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- சிறுப்பிட்டி
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி, பிரித்தானியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வதிவிடமாகவும், பிரித்தானியாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பகீரதன் கருணாகரன் அவர்கள் 08-12-2016 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கருணாகரன், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், மாணிக்கவாசகர் கமலேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
வேல்விழி அவர்களின் அன்புக் கணவரும்,
ரைறீசா அவர்களின் பாசமிகு தந்தையும்,
சசிரதன், வினோத்ரதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கயல்விழி, மலர்விழி, வாமதேவன், வாசுதேவன், ஜெனோசா, சுகந்தி, சன்யா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தர்மேஸ்வரன், பகீரதன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

