மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பாக்கியம் சிவப்பிரகாசம்
வயது 8017 செப்டம்பர், 1937 – 21 செப்டம்பர், 2017
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- கிளிநொச்சி, கரம்பன் கிழக்கு, ஊர்காவற்துறை, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கிளி/பூநகரி, யாழ். கரம்பன் கிழக்கு, ஊர்காவற்துறை, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியம் சிவப்பிரகாசம் அவர்கள் 21-09-2017 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கனகரட்ணம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற Dr. வல்லிபுரம், ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற Dr. சிவப்பிரகாசம் அவர்களின் அன்பு மனைவியும்,
Dr. பொற்செல்வி(இலங்கை), அருள்மொழி(கனடா), மணிவாசகன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
N. கேதீஸ்வரன்(இலங்கை), T. கேதீஸ்வரன்(கனடா), ஷர்மிளா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
துரைராசா, பத்மநாதன், பத்மாவதி, கதிர்காமநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மீனாட்சி ரட்ணம், யோகம்மா, ராஜதுரை, இந்திராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தாட்ஷா, நக்கீரன், நர்மிதன், நிரோஜன், சாயிசன், அனுசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

