மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பாக்கியலட்சுமி செல்வத்துரை
வயது 8528 ஜனவரி, 1931 – 21 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- வேலணை மேற்கு
- வாழ்ந்த இடம்
- நல்லூர், கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், நல்லூர், கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பாக்கியலட்சுமி செல்வத்துரை அவர்கள் 21-12-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பிரமநாயகம்பிள்ளை மரகதம்(வேலணை மேற்கு) தம்பதிகளின் மூத்த மகளும்,
காலஞ்சென்ற செல்வத்துரை(பொலிஸ் சார்ஜன்ட்- சாவகச்சேரி) அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வகுமாரி, ஜீவகுமாரி(பிரித்தானியா), சுகுமாரி(பிரித்தானியா), காலஞ்சென்ற பிரேம்குமார், ராஜகுமார்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுந்தரவல்லி(ஈசு), அன்னலட்சுமி(அமராவதி), காலஞ்சென்ற தயாபரன், கண்ணபிரான்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தர்மரட்ணம்(பிரித்தானியா), ஜெயரூபலிங்கம்(பிரித்தானியா), கோமதி, டில்ருக்ஷி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
துரைசிங்கம், வீரசிங்கம்( வேலணை), காலஞ்சென்ற அன்னலட்சுமி, வேதாம்பிகை(பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான இராசையா, இராமலிங்கம், மற்றும் தர்மலிங்கம், காலஞ்சென்ற செல்லம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
குறளரசு(பிரித்தானியா), வேழவேந்தன்(பிரித்தானியா), ஈழகாந்தன்(கனடா), இளங்கோ(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற தமிழினி, இளவரசி(அவுஸ்திரேலியா), ரஜனி(சுவிஸ்), மதிபரன்(கனடா), காலஞ்சென்ற ரகுபரன், சிவபரன்(கனடா), லோஜினி, கிருபா(கனடா) ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
கதிர்வாணி, பாரதி(அவுஸ்திரேலியா), ஹரிஹரன்(பிரித்தானியா), கிரிஹரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிவேதா(பிரித்தானியா), லவன்(பிரித்தானியா), யோகிதா, ஜயந்தா, ரசிதா, அக்ஷனா(பிரித்தானியா), பிரணவி(பிரித்தானியா), வைஷ்ணவி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 23-12-2016 வெள்ளிக்கிழமை முதல் ஜெயரட்ண மலர்ச்சாலை, 28 Elvitigala Mawatha, Colombo – 08 எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 28-12-2016 புதன்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் ஜெயரட்ண மலர்ச்சாலையில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

