மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பாக்கியம் வல்லிபுரம்
வயது 807 நவம்பர், 1935 – 1 மே, 2016
- பிறந்த இடம்
- கரவெட்டி
- வாழ்ந்த இடம்
- புத்துவெட்டுவான், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி புத்துவெட்டுவானை வதிவிடமாகவும், கனடாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியம் வல்லிபுரம் அவர்கள் 01-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வல்லிபுரம் அவர்களின் அன்பு மனைவியும்,
இராசையா, மகேஸ்வரி, செல்வராஜா, யோகராஜா, யோகேஸ்வரி, இராஜேஸ்வரி, காலஞ்சென்ற தங்கராஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வள்ளியம்மை, காலஞ்சென்றவர்களான சோதீப்பிள்ளை, தங்கம்மா, ராசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இராஜகுமாரி, தேவராஜா, ரேவதி, ஜெயந்தினி, தனபாலசிங்கம், இரவீந்திரநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தேவமலர் ரமேஸ், கணேஷ், சுரேஷ் தீபா, ஜெயகாந்தன் கவிதா, தர்ஜினி திவாகரன், ஜெயரஞ்சன் கவிதா, ஜெயபாலன், வித்திகா, தாமிகா, சாருகன், விவேகானந்தன் அனுஷியா, தனவேந்தன் நிசாந்தினி, கௌசல்யா, திவாகரன், தமிழ்வாணி, சிந்துஜன் கம்சாயினி, கஜவதனி வேந்தன், தீபா சுரேஷ், கோபிதா, பிரதீபன், கலையரசி, கலைவாணி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
விபுசனன், சயிசன், லோசன், லகீஸ், லக்சன், திவியா, தீபா, தினேஷ், கவின், தர்சிகன், கவினா, அச்சயா, பகலவன், புவியழகன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

