மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பாக்கியம் நடராஜா
வயது 837 மார்ச், 1935 – 25 ஆகஸ்ட், 2018
- பிறந்த இடம்
- துன்னாலை
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். துன்னாலை கோவிற்கடவை தாமரைக்குளத்தடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பாக்கியம் நடராஜா அவர்கள் 25-08-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பெரிய சிதம்பரப்பிள்ளை சின்னத்தங்கம் தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி நடராஜா(இளைப்பாறிய தபால் தந்தி பரிசோதகர்) அவர்களின் அன்புத் துணைவியும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, மங்கையர்கரசி மற்றும் திருப்பதி, ஞானாம்பிகை, கமலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயந்தி(கனடா), ரவிக்குமார்(கனடா), ஜெயக்குமார்(கனடா), வைஜந்தி(கனடா), உதயகுமார்(கனடா), ஜீவகுமார்(கனடா), தமயந்தி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சாரதா, சரளா, புவனலிங்கம், சிவநாயகி, வானதி, அசோக்குமார், ராஜேந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஜெயந்தன், அனித்தா, அனோஜன், அருண், மிதுன், ஜெய்சன், ஜொனாத்தன், மாதங்கி, வைதேகி, சங்கவி, சங்கீத், டிப்த்தி, அக்சன், அபிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 27-08-2018 திங்கட்கிழமை அன்று பி.ப 06:00 மணிமுதல் பி.ப 09.00 மணிவரையும், 28-08-2018 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் Meadowvale Cemetery, Cremation and Funeral Centres, 7732 Mavis Rd, Brampton, ON L6Y 5M1, Canada எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் அதே இடத்தில் இறுதிக்கிரியை நடைபெற்று அடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

